நெய்தல் திணை
அலைநிலை வரையுந் நிலவும் கதிரும் (முன்னிராக் கதிர்மதி )
வலைஞன் மனங்கரைத் தணைக்குமோ
புலைசே ரெக்கர் நண்டுக்
கோர்த்தலரே
அல்லது
அலைநிலை வரையும் நிலவும்
கதிரும்
வலைஞன் மனங்கரைத் தணைக்குமோ
எக்கர்
புலையலர் கோர்த்த முதுமாலை வளியே ( எக்கர் நண்டே)
அல்லது
அலைநிலை வரையும் நிலவும் கதிரும்
வலைஞன் மனங்கரைத் தணைக்குமோ
புலையலர் கோர்த்த எக்கர் நண்டே
No comments:
Post a Comment