வெளியில் செல்லும் போது
சுமங்கலி எதிரில்
வரவேண்டுமாம்
சம்பிரதாயத்தில் உடன்பாடு
இல்லை தான்
ஆனால் அம்மாவும்
பெரியம்மாக்களும்
அத்தைக்களும்
எதிரில் வருவது சந்தோஷமாக தான் இருக்கிறது ...
என்னை விட அவர்களுக்கு !
இன்று அவர்களில் பாதிபேர் இல்லை..
மீதிபேர்களால் வரமுடியவில்லை...
வர கூடியவர்களுக்கு
சம்பிரதாயம் தெரிவதுமில்லை..
சுமங்கலி எதிரில்
வரவேண்டுமாம்
சம்பிரதாயத்தில் உடன்பாடு
இல்லை தான்
ஆனால் அம்மாவும்
பெரியம்மாக்களும்
அத்தைக்களும்
எதிரில் வருவது சந்தோஷமாக தான் இருக்கிறது ...
என்னை விட அவர்களுக்கு !
இன்று அவர்களில் பாதிபேர் இல்லை..
மீதிபேர்களால் வரமுடியவில்லை...
வர கூடியவர்களுக்கு
சம்பிரதாயம் தெரிவதுமில்லை..