Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Monday, July 17, 2023

கானல் நீர்

 

தலைவி, பொருளீட்ட சென்ற தலைவன் குறித்து, இரங்கியது

 

வேனில் வெள்ளரி படர்ந்திட வருவயோ

மேனி வருந்திட  (வெயிற்சுரம்) வெறிமணற் றிருத்துவ

வளைகுடா வளர்ந்திட விரிகுடா வாழ்த்திட

மெய்யுதிர்  வியர்ப்புட  னுயிருமிழ் கலுழிசேர்

பொய்யா  பேரற னீன்பொருள்   பெருக்கியே



மின்னணு காட்டிடும் முருகுடை நின்முகம்

உனுள்ளமும் கூடவே மதுரமாய் வழிந்திடும்

எனினும் தொட்டுண்டு நுகரா புலமழியுமே

நின்றும் வீழ்கிறேன் வென்றும் தோற்கிறேன்

உன்னுரு வேறிய‌ நமன்பு பாய்ந்த

நன்மகன் வேண்டுமே நல்லறம் போற்றவே


Wednesday, July 12, 2023

நிறம்

 

நீர்க்  கோர்த்த வண்ணம் வானவில்லில்  நிறைந்திடும்

ஈக் கோர்த்த வண்ணம் தீந்தேனில் இனித்திடும்

தீக் கோர்த்த வண்ணம் கார்வானை அளந்திடும் 

மைக் கோர்த்த வண்ணம் வரலாற்றில் நின்றிடும்

இம்மண் கோர்த்த வண்ணம் வசந்தத்தில் தெரிந்திடும்

நம்கண் கோர்த்த வண்ணம் அனுபவத்தில்  முடிந்திடும்

 

 

இறை கோர்த்த வண்ணமே  இம்மண்ணுயி ரென்றால்

இணை சேரும் காதலும்  வண்ண மன்றோ?

வண்ணங்களின் கூட்டேபேராற்ற லென்றால் வர்ணத்தால்

வகைபிரிக்கும் மனிதம் வன்ம மன்றோ ?


Tuesday, July 11, 2023

முதுமாலை தொடுவானம்

 

நெய்தல் திணை

 (தலைவி வரைவு வேண்டி தோழியிடம் கூறியது)


அலைநிலை வரையுந் நிலவும் கதிரும் (முன்னிராக் கதிர்மதி )

வலைஞன் மனங்கரைத் தணைக்குமோ

புலைசே ரெக்கர் நண்டுக் கோர்த்தலரே


அல்லது


அலைநிலை வரையும்  நிலவும் கதிரும்

வலைஞன் மனங்கரைத்   தணைக்குமோ எக்கர்

புலையலர் கோர்த்த முதுமாலை வளியே ( எக்கர் நண்டே)

அல்லது

அலைநிலை வரையும்  நிலவும் கதிரும்

வலைஞன் மனங்கரைத்   தணைக்குமோ 

புலையலர் கோர்த்த எக்கர் நண்டே

Thursday, July 06, 2023

குற்றாலக் காரிகை (தலைவி தோழியிடம் தலைவனை காணாது கூறியது)

 களிறு கால்படு முக்கனி யருஞ்சாறில்        

மிளிரும் பொதிகை மிஞிறு தேனோத

மகிழம் மிதக்க அகிலும் மணக்க


முகில்முகர்ந் தருவி சேரூர் மென்தோளை


மறந்தனன் தென்காசித் தென்றல் மைந்தனே!

Wednesday, July 05, 2023

Inclusion for Completion

 

In the continuum of  my infinite dimensions

I have pieces of color, music and emotions
the strands of assembled thoughts, fragrance and feelings
the parcels of harshness, love and all dealings
I knew something, lost something , while I am stuck stagnant
 
I breathe fresh warmth, cold sacrifices and screams
Drink ambitions, freedom, forces and dreams
Walk on generational rubbish barefooted
Eat rules, expectations, and words that are heated
When I touch, my heart melts and broke into  life fragments !!
 
Is my song of belief, a burden to the waves of sound?
The bouquet of flowers mistaken for my wish for the garden stroll
My two ears receive unstopped directions to bound
And your blanket empathy is not any wool for my cold soul
 
I search myself inside me and inside you…
I am the most tangible, yet lost in this world though
 
I don’t see me in the corporate board
nor even in the mirrors of God’s abode
Even Sun does not make my shadow
Nor the rolling hills echo
 
I may entertain you with a fire in the belly
Still cannot walk alone down the alley
 
The  blood of meat I eat, taints my view
My face cannot reflect through those veils
My type of music cannot, on any stage, sail.
 
When I stand with my genuine soul, 
the  nostalgic comforts and practices, in your mind, roll
All the secured servitudes of the past
The ego boosting kisses of eras past
Biases of the generations past
You remember them all.
 
I am just the vagina, the gender, the country and the black
Nothing but the language, religion, poor and all you attack
The deceit and love, the dalit and the accent
The monk or the cult, or the choices that you resent
This or that but never the whole nor me
 
I am not THE one you have to respect…
Nor to hold the door open or perfect
 
I just need you to be aware…
And without me your worlds are
Never infinitely strong..
I am the infinity –that you debate and value all along!

 

 

Well Wisher



It does not matter.
 
You propelled me forward
Or you stayed behind;
But, I am walking alone
 
If you are not by my side
You’re not in my heart…