திணை: மருதம்
சிறுவூடல்
தொழில்
தொழிற்றொழி லெனக்குறுந் தொடிதுறந் திளம்பொழு
தொழிந்தே யிராப்புகு விளைஞ மறந்தனை
பூண்டுள நகையுதிர் பயன்மொழி யதனால்
ஈண்டுநீ யருளா தாண்டுறைத் தல்லே
முதலுணவு
வயற்கயல் வெண்நெ லடிசல் வைகறை
துயிலறுக் கண்தீக் கொய்து
துப்பாய
மேயெரு தன்ன யுண்டாய்
கேட்பின்
தாய்கை மணமில் லென்றாய்
மன்னவ
நீண்டு மொழியேன் பெருஞ்சொல்
பாராட்டின்
யீண்டுநீ யருளா தாண்டுறைத்
தல்லே
ஆடற்தலைவியின் ஊடல்
தீண்டி யுரைத்துள முருக்கினை மாதவி
மாண்டிடக் குலத்தாற் பழித்தனை
யீண்டுநீ யருளா தாண்டுறைத் தல்லே
No comments:
Post a Comment